Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தருக்கு காத்திருப்போர்

karththarukku kaththiruppOr

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D கர்த்தருக்கு காத்திருப்போர் யாரும் karththarukku kaththiruppOr yarum Am D G வெட்கப்பட்டுப் போவதில்லை – 2 vetkappattup pOvathillai 2 G துன்பங்கள் தொல்லைகள் thunpangkaL thollaikaL Am கஷ்டங்கள் வந்தாலும் kashtangkaL vanthalum Bm கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththiruppOr D G வெட்கப்பட்டுப் போவதில்லை(2) vetkappattup pOvathillai2 G வியாதிகள் வறுமை viyathikaL vaRumai Am வேதனை வந்தாலும் vEthanai vanthalum Bm கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththiruppOr D G வெட்கப்பட்டுப் போவதில்லை(2) vetkappattup pOvathillai2 G தேசத்தில் கொள்ளை நோய் thEsaththil koLLai nOy Am யுத்தங்கள் வந்தாலும் yuththangkaL vanthalum Bm கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththiruppOr D G வெட்கப்பட்டுப் போவதில்லை(2) vetkappattup pOvathillai2 G விலைவாசி விஷம் போல் vilaivasi visham pOl Am உயர்ந்து போனாலும் uyarnthu pOnalum Bm கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththiruppOr D G வெட்கப்பட்டுப் போவதில்லை(2) vetkappattup pOvathillai2 G பாவத்தின் கொடுமையால் pavaththin kotumaiyal Am பல ஜனம் அழிந்தாலும் pala janam azhinthalum Bm கர்த்தருக்கு காத்திருப்போர் karththarukku kaththiruppOr D G வெட்கப்பட்டுப் போவதில்லை(2) vetkappattup pOvathillai2


https://churchspot.com/?p=5214

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS