Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உம் சமுகத்திலே

appa um samukaththilE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F அப்பா உம் சமுகத்திலே appa um samukaththilE Dm C எப்போதும் ஆராதனை eppOthum aarathanai C Gm அப்பாவை துதிக்கையிலே appavai thuthikkaiyilE C Dm எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா engka uLLamellam pongkuthaiya Dm Gm தாயைப்போல தேற்றுகிறீர் thayaippOla thERRukiRIr Dm Gm தகப்பனைப் போல சுமக்கின்றீர் thakappanaip pOla sumakkinRIr F Bb C சோதனை வருகின்ற நேரமெல்லாம் sOthanai varukinRa nEramellam C Dm தாங்கி எங்களை நடத்துகிறீர் (2) thangki engkaLai nataththukiRIr 2 ...அப்பா உம் ...appa um Dm Gm கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் kUppitum kakkai kunysukatkum Dm Gm ஆகாரத்தை தருகின்றீர் aakaraththai tharukinRIr F Bb C அவைகளைப் பார்கிலும் எங்களையே avaikaLaip parkilum engkaLaiyE C Dm மிகவும் நேசித்து நடத்துகிறீர் mikavum nEsiththu nataththukiRIr ...அப்பா உம் ...appa um Dm Gm எங்கள் மீது கண்ணை வைத்து engkaL mIthu kaNNai vaiththu Dm Gm ஆலோசனை சொல்லுகின்றீர் aalOsanai sollukinRIr F Bb C தீங்கு வருகின்ற நேரமெல்லாம் thIngku varukinRa nEramellam C Dm கூடார மறைவில் மறைக்கின்றீர் kUtara maRaivil maRaikkinRIr ...அப்பா உம் ...appa um


https://churchspot.com/?p=5237

Send a Feedback about this Song


Latest Songs