Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னதான் ஆனாலென்ன..

ennathan aanalenna..

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F C என்னதான் ஆனாலென்ன ennathan aanalenna F G என் மீட்பர் உயிரோடுண்டு en mItpar uyirOtuNtu Bb F தொடர்ந்து பயணம் செய்வேன் thotarnthu payaNam seyvEn G C என் துணையாளர் முன்செல்கிறார் en thuNaiyaLar munselkiRar C Bb காடு மேடு கடந்து சென்றாலும் katu mEtu katanthu senRalum F C கரம் பிடித்தென்னை நடத்துகின்றாரே – 2 karam pitiththennai nataththukinRarE 2 C ஆறுகளை நான் கடக்கும் போதும் aaRukaLai nan katakkum pOthum F மூழ்கி நானும் போவதில்லை mUzhki nanum pOvathillai C அக்கினியில் நடக்கும் போதும் akkiniyil natakkum pOthum F E Am எரிந்து நானும் போவதில்லை erinthu nanum pOvathillai Bb F C எரிந்து நானும் போவதில்லை (2) erinthu nanum pOvathillai 2 ...என்னதான் ...ennathan C Bb மரணமே ஆனாலும் என்ன maraNamE aanalum enna F C ஜீவனே ஆனாலும் என்ன jIvanE aanalum enna C பரிசுத்தரின் பின்னே செல்வேன் parisuththarin pinnE selvEn F C திரும்பி நானும் பார்க்கமாட்டேன் thirumpi nanum parkkamattEn C எனது ஜீவனே உமது கரத்தில் enathu jIvanE umathu karaththil F E Am ஒருவரும் பறிப்பதில்லை oruvarum paRippathillai Bb F C ஒருவரும் பறிப்பதில்லை oruvarum paRippathillai ...என்னதான் ...ennathan C Bb கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே kiRisthu enakku jIvan thanE F C சாவு எனக்கு ஆதாயமே savu enakku aathayamE C தேவனின் அன்பிலிருந்து thEvanin anpilirunthu F C பிரிப்பவர்கள் யாருமில்லை pirippavarkaL yarumillai C உனது பாதம் எனது தஞ்சம் unathu patham enathu thanysam F E Am எனது கோட்டை நீர்தானே enathu kOttai nIrthanE Bb F C எனது கோட்டை நீர்தானே enathu kOttai nIrthanE ...என்னதான் ...ennathan


https://churchspot.com/?p=5238

Send a Feedback about this Song


Latest Songs