Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மீட்பர் உயிரோடுண்டு

en mItpar uyirOtuNtu

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G F என் மீட்பர் உயிரோடுண்டு en mItpar uyirOtuNtu C G என் மீட்பர் உயிரோடுண்டு en mItpar uyirOtuNtu G F உயிரோடுண்டு உயிரோடுண்டு uyirOtuNtu uyirOtuNtu C G உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு uyirOtuNtu iyEsu uyirOtuNtu G ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya G F C ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya C G ஹாலேலூயா ஹாலேலூயா halElUya halElUya G ஆறுகளை நான் கடந்திடுவேன் aaRukaLai nan katanthituvEn G அக்கினியில் நான் நடந்திடுவேன் akkiniyil nan natanthituvEn F சிங்க கெபியில போட்டாலும் singka kepiyila pOttalum C G சேதமில்லாமல் காத்திடுவார் sEthamillamal kaththituvar ...என் மீட்பர் ...en mItpar G துன்பத்தின் பாதையில் நடந்தாலும் thunpaththin pathaiyil natanthalum G அவர் வசனத்தால உயிரடைவேன் avar vasanaththala uyirataivEn F நன்மையும் கிருபையும் nanmaiyum kirupaiyum F என்னை தொடரும் ennai thotarum C G என் ஜீவனுள்ள நாளெல்லாம் en jIvanuLLa naLellam ...என் மீட்பர் ...en mItpar G வெள்ளம் போல சாத்தானும் veLLam pOla saththanum G நம் எதிரே வந்தாலும் nam ethirE vanthalum F ஆவியானவர் கொடி பிடித்து aaviyanavar koti pitiththu C G யுத்தங்களை செய்திடுவார் yuththangkaLai seythituvar ...என் மீட்பர் ...en mItpar


https://churchspot.com/?p=5248

Send a Feedback about this Song


Latest Songs