Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

jeyiththarE jeyiththarE iyEsu

 A | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு jeyiththarE jeyiththarE iyEsu A சாத்தானை ஜெயித்தாரே saththanai jeyiththarE A F#m ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு jeyiththarE jeyiththarE iyEsu A மரணத்தை ஜெயித்தாரே maraNaththai jeyiththarE G வானகத்தோர் பூதலத்தோர் vanakaththOr pUthalaththOr E A எல்லார் முழங்கால் முடங்கிடுமே ellar muzhangkal mutangkitumE G வானகத்தோர் பூதலத்தோர் vanakaththOr pUthalaththOr E A எல்லார் நாவும் அறிக்கையிடும் ellar navum aRikkaiyitum A F#m E நமக்கு எதிராய் எழுதப்பட்ட namakku ethiray ezhuthappatta A C#m E கையெழுத்தைக் குலைத்தாரே kaiyezhuththaik kulaiththarE A C#m F#m E சத்துருவின் கையில் இருந்து saththuruvin kaiyil irunthu A E A நம்மை விடுதலையாக்கினாரே nammai vituthalaiyakkinarE A F#m கைத்தட்டி பாடிடுவோம் kaiththatti patituvOm A இயேசு ராஜாதி ராஜாவ iyEsu rajathi rajava A F#m நன்றி சொல்லி பாடிடுவோம் nanRi solli patituvOm A இயேசு ராஜாதி ராஜா iyEsu rajathi raja A F#m E எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு ella itangkaLil nammaik koNtu A C#m E வெற்றி சிறக்கப் பண்ணுகிறார் veRRi siRakkap paNNukiRar A C#m F#m E மரண வாசனை எடுத்துவிட்டு maraNa vasanai etuththuvittu A E A ஜீவ வாசனை கொடுத்து விட்டார் jIva vasanai kotuththu vittar A F#m E ஜீவனுள்ள கல்லாய் மாற்றி jIvanuLLa kallay maRRi A C#m E மகிமையின் ஆலயம் கட்டுகிறார் makimaiyin aalayam kattukiRar A C#m F#m E இந்த கல்லின்மேல் மோதுகிறவன் intha kallinmEl mOthukiRavan A E A நொறுங்கி நொறுங்கி போவானே noRungki noRungki pOvanE A F#m E மரண பயத்தில் இருந்த நம்மை maraNa payaththil iruntha nammai A C#m E முற்றிலும் விடுதலையாக்கினாரே muRRilum vituthalaiyakkinarE A C#m F#m E மரணத்தின் கூரை சிலுவையிலே maraNaththin kUrai siluvaiyilE A E A உடைத்து ஜெயித்து எழுந்தாரே utaiththu jeyiththu ezhuntharE


https://churchspot.com/?p=5249

Send a Feedback about this Song


Latest Songs