Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

nIr thiRanthal ataippavan illai

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை nIr thiRanthal ataippavan illai Fm G7 நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை nIr kattinal athai itippavan illai Cm இல்லை இல்லை இல்லை illai illai illai Fm Cm என் வாசலை அடைப்பவன் இல்லை en vasalai ataippavan illai Eb Fm இல்லை இல்லை இல்லை illai illai illai Gm Cm என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை ennai ethirppavan pUmiyil illai Cm கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் karththarai pOla parisuththam uLLavar Cm Bb பூமியில் இல்லையே pUmiyil illaiyE Bb G# கர்த்தரை போல வல்லமை உள்ளவர் karththarai pOla vallamai uLLavar Bb Cm பூமியில் இல்லையே – 2 pUmiyil illaiyE 2 Cm பலவானின் வில்லை உடைத்து palavanin villai utaiththu Cm Bb கீழே தள்ளுகிறார் (2) kIzhE thaLLukiRar 2 Bb Eb தள்ளாடும் யாவரையும் thaLLatum yavaraiyum Bb Cm உயரத்தில் நிறுத்துகிறார் (2) uyaraththil niRuththukiRar 2 ...நீர் திறந்தால் ...nIr thiRanthal Cm நாசியின் சுவாசத்தால் செங்கடலை nasiyin suvasaththal sengkatalai Cm Bb அவர் இரண்டாய் பிளந்தவராம் avar iraNtay piLanthavaram Bb G# பார்வோன் சேனையை தப்பவிடாமல் parvOn sEnaiyai thappavitamal Bb Cm கடலில் அழித்தவராம் katalil azhiththavaram Cm மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் maraNa iruL sUzhnthitum vELaiyil Cm Bb பஸ்கா ஆட்டுக்குட்டி paska aattukkutti Bb Eb வாதை எங்கள் கூடாரத்தை vathai engkaL kUtaraththai Bb Cm என்றும் அணுகாது enRum aNukathu ...நீர் திறந்தால் ...nIr thiRanthal Cm தேவனை துதிக்கும் துதியாலே thEvanai thuthikkum thuthiyalE Cm Bb எரிகோ விழுந்தது erikO vizhunthathu Bb பவுலுல் சீலாவும் pavulul sIlavum G# Bb Cm துதித்த போது சிறையும் அதிர்ந்தது thuthiththa pOthu siRaiyum athirnthathu Cm துதியாலே சாத்தானை thuthiyalE saththanai Cm Bb கீழே தள்ளிடுவோம் kIzhE thaLLituvOm Bb Eb திறந்த வாசல் நம் முன்னே thiRantha vasal nam munnE Bb Cm கொடியை ஏற்றிடுவோம் kotiyai eeRRituvOm ...நீர் திறந்தால் ...nIr thiRanthal

Send a Feedback about this Song