Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைகளெல்லாம் வழிகளாகுவார்

malaikaLellam vazhikaLakuvar

 Bm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm D மலைகளெல்லாம் வழிகளாக்குவார் malaikaLellam vazhikaLakkuvar A Bm நம் பாதையெல்லாம் செவ்வையாகுவார் nam pathaiyellam sevvaiyakuvar Bm கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE A G Bm நிச்சயமாகவே முடிவு உண்டு nissayamakavE mutivu uNtu Bm ஆபிரகாமின் தேவன் அவர் aapirakamin thEvan avar A ஈசாக்கின் தேவன் iisakkin thEvan Em F# யாக்கோபின் தேவன் அவர் yakkOpin thEvan avar G Bm நம்முடைய தேவன் nammutaiya thEvan Bm D Em பெரிய பர்வதமே எம்மாத்திரம் periya parvathamE emmaththiram A F# Bm செருபாபேல் முன்னே சமமாகுவாய் serupapEl munnE samamakuvay D Bm முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே muththirai mOthiramay therinthukoNtarE A F#m G Bm இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே iyEsuvin namaththalE jeyam peRuvOmE ...ஆபிரகாமின் ...aapirakamin Bm D Em பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் pUmi anaiththiRkum rajathi rajan A F# Bm உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம் unnathamanavarai thuthiyalE uyarththituvOm D Bm வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே veNkala kathavellam utaiththituvarE A F#m G Bm இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே iruppu thazhppaLai muRiththituvarE ...ஆபிரகாமின் ...aapirakamin Bm D Em தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார் thataikaLai utaippavar nammunnE pOvar A F# Bm ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே oosanna jeyam enRu aarpparippOmE D Bm வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் villai utaiththituvar iittiyai muRiththituvar A F#m G Bm இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே irathangkaLai akkiniyal sutteripparE ...ஆபிரகாமின் ...aapirakamin


https://churchspot.com/?p=5240

Send a Feedback about this Song


Latest Songs