Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்வே நீர் தானையா

vazhvE nIr thanaiya

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm வாழ்வே நீர் தானையா vazhvE nIr thanaiya Gm Am Dm வாழ்வே நீர் தானையா vazhvE nIr thanaiya Dm C என் இயேசுவே என் ஜீவனே en iyEsuvE en jIvanE Bb C என் ஜீவனின் பெலனும் ஆனவர் en jIvanin pelanum aanavar Dm C என் வாழ்க்கையின் ஒளி விளக்கே en vazhkkaiyin oLi viLakkE Bb C நீர் போதுமே என் வாழ்விலே nIr pOthumE en vazhvilE Dm வாழ்வே நீர் தானையா vazhvE nIr thanaiya Gm Am Dm வாழ்வே நீர் தானையா vazhvE nIr thanaiya Dm C நீர் மாத்ரம் இல்லையென்றால் nIr mathram illaiyenRal Gm C A Dm மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் manitharkaL uyirOtu vizhungkirupparkaL Gm F நிற்பதுமே நிலைப்பதுமே niRpathumE nilaippathumE Bb Gm Am Dm கிருபையினால் தான் வாழ்கின்றேனே kirupaiyinal than vazhkinREnE ...வாழ்வே நீர் தானையா ...vazhvE nIr thanaiya Dm C நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் nanku thisaiyil alainthEn thirinthEn Gm C A Dm ஆறுதல் சொல்ல யாருமில்லை aaRuthal solla yarumillai Gm F உன்னதமானவர் மறைவினில் வந்தேன் unnathamanavar maRaivinil vanthEn Bb Gm Am Dm நிம்மதி நிம்மதி அடைகின்றேனே nimmathi nimmathi ataikinREnE ...வாழ்வே நீர் தானையா ...vazhvE nIr thanaiya Dm C மாறிப்போகும் உலகினிலே maRippOkum ulakinilE Gm C A Dm மாறாத தெய்வம் நீர் தானே ஐயா maRatha theyvam nIr thanE aiya Gm F கிருபையின் மேலே கிருபையை தந்து kirupaiyin mElE kirupaiyai thanthu Bb Gm Am Dm நிர்மூலமாகாமல் காத்தீரையா nirmUlamakamal kaththIraiya ...வாழ்வே நீர் தானையா ...vazhvE nIr thanaiya


https://churchspot.com/?p=5247

Send a Feedback about this Song


Latest Songs