Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அக்கினிக் காற்றே தேற்றரவாளனே

akkinik kaRRE thERRaravaLanE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am G அக்கினிக் காற்றே தேற்றரவாளனே akkinik kaRRE thERRaravaLanE C G பேரின்ப நதியில் தாகம் pErinpa nathiyil thakam G F C தீர்த்திடும் ஜீவநதியே – 2 thIrththitum jIvanathiyE 2 C Bb F G ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே-ஓ jIvanathiyE ennil paynthu sellumE-oo C Am G வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் vaRaNta nilaththil aaRukaL ootum C Am G பாலைவனங்கள் செழிப்பாய் மாறும் palaivanangkaL sezhippay maRum F G கண்ணீரின் பள்ளத்தாக்குகள் எல்லாம் kaNNIrin paLLaththakkukaL ellam F G களிப்பாய் நீரூற்றாய் மாறுமே … மாறுமே kaLippay nIrURRay maRumE maRumE ...ஜீவநதியே ...jIvanathiyE C Am G காடியைப் போல கசந்திடும் வாழ்க்கை katiyaip pOla kasanthitum vazhkkai C Am G மதுரமாக மாற்றிடுவாரே mathuramaka maRRituvarE F G துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும் thunpaththin pathaiyil natakkinRa pOthum F G பாதையின் வெளிச்சம் அவரே… அவரே pathaiyin veLissam avarE avarE ...ஜீவநதியே ...jIvanathiyE


https://churchspot.com/?p=5236

Send a Feedback about this Song


Latest Songs