Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்

athisayar iyEsu aRputhamellam

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் athisayar iyEsu aRputhamellam Gm Bb Cm ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல onRa iraNta etuththus solla Fm Gm மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு mannuyir kakkum iratsakar iyEsu Bb Cm என்னரும் அற்புதம் செய்தார் ennarum aRputham seythar Bb Cm அதிசயம் அதிசயம் athisayam athisayam Cm Gm கானாவூர் திருமணம் வேளையின் போது kanavUr thirumaNam vELaiyin pOthu Cm G# Cm நீரை திராட்ச் ரசமாய் மாற்றி – 2 nIrai thirats rasamay maRRi 2 Cm Fm விருந்தினர் அருந்த மகிமை செய்தார் virunthinar aruntha makimai seythar Cm G# Cm விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர் vinthaiyai eNNiya makkaL viyanthanar ...அதிசயர் ...athisayar Cm Gm ஐந்து அப்பம் இரண்டு மீனை ainthu appam iraNtu mInai Cm G# Cm ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் – 2 ainthayiram pEruNNas seythar 2 Cm Fm குருடர் செவிடர் வியாதி கண்டோர் kurutar sevitar viyathi kaNtOr Cm G# Cm குறைகளை நீக்கியே அருளினை செய்தார் kuRaikaLai nIkkiyE aruLinai seythar ...அதிசயர் ...athisayar Cm Gm மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார் mariththavar ezhunthar matsimai koNtar Cm G# Cm மகிமை தேவன் கிருபையைக் கண்டார் makimai thEvan kirupaiyaik kaNtar Cm Fm பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி parisuththar pathai naLum eNNi Cm G# Cm நாமும் செல்வோம் அவர் வழி நடந்து namum selvOm avar vazhi natanthu ...அதிசயர் ...athisayar


https://churchspot.com/?p=5212

Send a Feedback about this Song


Latest Songs