D G
அன்பின் உருவம் ஆண்டவர்
anpin uruvam aaNtavar
A G D
அழைக்கிறார் நீ அருகில் வா
azhaikkiRar nI arukil va
D G
தொய்ந்து போன உன் வாழ்வினை
thoynthu pOna un vazhvinai
A G D
கேட்கிறார் நீ அருகில் வா
kEtkiRar nI arukil va
D F#m Bm D G Em A
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வா
ootiva nI ootiva kaNkalangkiyE nI va
G F#m
தூரமாய் நிற்கும் உன்னைத் தான்
thUramay niRkum unnaith than
Bm A D
அழைக்கிறார் நீ அருகில் வா
azhaikkiRar nI arukil va
D G
மனிதர் பலரை நம்பினாய்
manithar palarai nampinay
A G D
பலமுறை தடுமாறினாய்
palamuRai thatumaRinay
D G
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
uRRar peRRar anpellam
A D
கனவு போன்று அகலுமே
kanavu pOnRu akalumE
...ஓடிவா நீ
...ootiva nI
D G
நண்பர் பலரும் இருப்பினும்
naNpar palarum iruppinum
A G D
நாடும் அன்பை பெற்றாயோ
natum anpai peRRayO
D G
செல்வம் எல்லாம் மாயையே
selvam ellam mayaiyE
A D
உலகம் கானல் நீராமே
ulakam kanal nIramE
...ஓடிவா நீ
...ootiva nI
D G
ஒருமுறை அன்பை ருசித்து
orumuRai anpai rusiththu
A G D
விழுந்து போன நீ எழும்பி வா
vizhunthu pOna nI ezhumpi va
D G
பலமுறை துரோகம் செய்ததால்
palamuRai thurOkam seythathal
A D
இயேசுவின் கண்ணீரை துடைக்க வா
iyEsuvin kaNNIrai thutaikka va
...ஓடிவா நீ
...ootiva nI
D G
இன்னும் நொந்து போகாமல்
innum nonthu pOkamal
A G D
இன்றே அருகில் ஓடிவா
inRE arukil ootiva
D G
உள்ளம் கூறும் உன்னையே
uLLam kURum unnaiyE
A D
தள்ளேன் என்றார் ஓடிவா
thaLLEn enRar ootiva
...ஓடிவா நீ
...ootiva nI