F C Am
இந்நாளில் இயேசு நாதர்
innaLil iyEsu nathar
Dm Bb C F
உயிர்த்தார் கெம்பீரமாய்
uyirththar kempIramay
F
இகல் அலகை சாவும்
ikal alakai savum
Am Dm G C
வென்றதிக வீரமாய்
venRathika vIramay
F C Am
மகிழ் கொண்டாடுவோம்
makizh koNtatuvOm
Bb C F
மகிழ் கொண்டாடுவோம்(2)
makizh koNtatuvOm2
F C Am
போர் சேவகர் சமாதி
pOr sEvakar samathi
Bb C F
சூழ்ந்து காவலிருக்க
sUzhnthu kavalirukka
F
புகழார்ந்தெழுந்தனர் தூதன்
pukazharnthezhunthanar thUthan
Am Dm G C
வந்து கல்மூடி பிரிக்க
vanthu kalmUti pirikka
F C Am
அதி காலையில் சீமோனோடு
athi kalaiyil sImOnOtu
Bb C F
யோவானும் ஓடிட
yOvanum ootita
F Am
அக்கல்லறையினின் றேகினர்
akkallaRaiyinin REkinar
Dm G C
இவர் ஆய்ந்து தேடிட
ivar aaynthu thEtita
F C Am
பரிசுத்தனை அழிவுகாண
parisuththanai azhivukaNa
Bb C F
வொட்டீர் என்று முன்
vottIr enRu mun
F
பகர் வேத சொற்படி
pakar vEtha soRpati
Am Dm G C
பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
pEthamaRRezhunthar thirussuthan
F C Am
இவ்வண்ணமாய் பரன் செயலை
ivvaNNamay paran seyalai
Bb C F
எண்ணி நாடுவோம்
eNNi natuvOm
F Am
எல்லாருமே களிகூர்ந்தினிதுடன்
ellarumE kaLikUrnthinithutan
Dm G C
சேர்ந்து பாடுவோம்
sErnthu patuvOm