Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் வாக்கு நித்தியமாமே

iyEsuvin vakku niththiyamamE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A F#m G இயேசுவின் வாக்கு நித்தியமாமே iyEsuvin vakku niththiyamamE Em A D என்ன நேரினும் மாறாதாமே enna nErinum maRathamE D A F#m G வானமும் பூமியும் மாறிப் போகும் vanamum pUmiyum maRip pOkum Em G A D வல்லவர் வாக்கு மாறாதாமே vallavar vakku maRathamE D A F#m G அனாதி சிநேகமாய் உன்னை சிநேகித்தார் anathi sinEkamay unnai sinEkiththar Em A D அவரின் மிகுந்த காருண்யத்தால் avarin mikuntha karuNyaththal D A F#m G உன்னை என்றென்றும் இழுத்துக் கொண்டார் unnai enRenRum izhuththuk koNtar Em G A D அவரின் அன்பு மாறாதாமே avarin anpu maRathamE ...இயேசுவின் ...iyEsuvin D A F#m G இயேசுவின் அன்பு நித்தியமாமே iyEsuvin anpu niththiyamamE Em A D என்ன நேரினும் மாறாதாமே enna nErinum maRathamE D A F#m G தந்தையும் தாயும் கைவிட்ட போதும் thanthaiyum thayum kaivitta pOthum Em G A D நேசரின் அன்பு மாறாதாமே nEsarin anpu maRathamE ...இயேசுவின் ...iyEsuvin


https://churchspot.com/?p=5199

Send a Feedback about this Song


Latest Songs