Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

iyEsu enthan vazhvin pelananar

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm D இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் iyEsu enthan vazhvin pelananar G A D எனக்கென்ன ஆனந்தம் enakkenna aanantham D G எந்தன் வாலிப காலமெல்லாம் enthan valipa kalamellam A G D எந்தன் வாழ்க்கையின் துணையானார் enthan vazhkkaiyin thuNaiyanar D G உம் நாமமே தழைத்தோங்க um namamE thazhaiththOngka A D நான் பாடுவேன் உமக்காக nan patuvEn umakkaka D Em D எந்தன் இதயமே உம்மைப் பாடும் enthan ithayamE ummaip patum D A D எந்தன் நினைவுகள் உமதாகும் enthan ninaivukaL umathakum ...இயேசு எந்தன் ...iyEsu enthan D G பெரும் தீமைகள் அகன்றோட perum thImaikaL akanROta A G D பொல்லா மாயைகள் மறைந்தோட polla mayaikaL maRainthOta D G உமதாவியின் அருள் காண umathaviyin aruL kaNa A D வரும் காலங்கள் உமதாகும் varum kalangkaL umathakum D Em D எந்தன் இதயமே உம்மைப் பாடும் enthan ithayamE ummaip patum D A D எந்தன் நினைவுகள் உமதாகும் enthan ninaivukaL umathakum ...இயேசு எந்தன் ...iyEsu enthan D G இந்த உலகத்தை நீர் படைத்தீர் intha ulakaththai nIr pataiththIr A G D எல்லா உரிமையும் எனக்களித்தீர் ella urimaiyum enakkaLiththIr D G உம் நாமமே தழைத்தோங்க um namamE thazhaiththOngka A D நான் பாடுவேன் உமக்காக nan patuvEn umakkaka D Em D எந்தன் இதயமே உம்மைப் பாடும் enthan ithayamE ummaip patum D A D எந்தன் நினைவுகள் உமதாகும் enthan ninaivukaL umathakum ...இயேசு எந்தன் ...iyEsu enthan


https://churchspot.com/?p=5203

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS