Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கிறிஸ்து வருகின்றார்

iyEsu kiRisthu varukinRar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb இயேசு கிறிஸ்து வருகின்றார் iyEsu kiRisthu varukinRar C F மகிமையில் வருகின்றார் makimaiyil varukinRar Bb Am இடமுண்டோ இடமுண்டோ itamuNtO itamuNtO Gm C உன் உள்ளத்தில் இடமுண்டோ un uLLaththil itamuNtO F Bb அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C7 F அல்லேலூயா அல்லேலூயா (4) allElUya allElUya 4 F Bb வாசற்படியில் நிற்கின்றார் vasaRpatiyil niRkinRar C7 F உன் கதவை தட்டுகின்றார் un kathavai thattukinRar Bb Am இடமுண்டோ இடமுண்டோ itamuNtO itamuNtO C F உன் உள்ளத்தில் இடமுண்டோ un uLLaththil itamuNtO ...அல்லேலூயா ...allElUya F Bb தூய இரத்தம் தூய அன்பு thUya iraththam thUya anpu C7 F தூய கிருபை தருகின்றார் thUya kirupai tharukinRar Bb Am இடமுண்டோ இடமுண்டோ itamuNtO itamuNtO C F உன் உள்ளத்தில் இடமுண்டோ un uLLaththil itamuNtO ...அல்லேலூயா ...allElUya

Send a Feedback about this Song