Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகோர் உன்னை பதைத்தாலும்

ulakOr unnai pathaiththalum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A உலகோர் உன்னை பகைத்தாலும் ulakOr unnai pakaiththalum Em A D உண்மையாய் அன்பு கூறுவாயா? uNmaiyay anpu kURuvaya D A உற்றார் உன்னை வெறுத்தாலும் uRRar unnai veRuththalum G A D உந்தன் சிலுவை சுமப்பாயா? unthan siluvai sumappaya A G D உந்தன் சிலுவை சுமப்பாயா? unthan siluvai sumappaya D A உனக்காக நான் மரித்தேனே unakkaka nan mariththEnE A Em D எனக்காக நீ என்ன செய்தாய்? enakkaka nI enna seythay D D7 G உனக்காக நான் மரித்தேனே unakkaka nan mariththEnE G A D எனக்காக நீ என்ன செய்தாய்? enakkaka nI enna seythay A7 D எனக்காக நீ என்ன செய்தாய்? enakkaka nI enna seythay D A உலக மேன்மை அற்பம் என்றும் ulaka mEnmai aRpam enRum Em A D உலக ஆஸ்தி குப்பை என்றும் ulaka aasthi kuppai enRum D G உள்ளத்தில் இன்று கூறுவாயா? uLLaththil inRu kURuvaya G A D ஊழியம் செய்ய வருவாயா? uuzhiyam seyya varuvaya A7 D ஊழியம் செய்ய வருவாயா? uuzhiyam seyya varuvaya ...உனக்காக நான் ...unakkaka nan D A மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் mEyppan illatha aatukaL pOl Em A D மேய்கிறார் பாவப் புல் வெளியில் mEykiRar pavap pul veLiyil D A மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் mEyppan iyEsuvai aRintha nIyum G A D மேன்மையை நாடி ஓடுகின்றாயோ mEnmaiyai nati ootukinRayO A7 D மேன்மையை நாடி ஓடுகின்றாயோ mEnmaiyai nati ootukinRayO ...உனக்காக நான் ...unakkaka nan D A இயேசு என்றால் என்ன விலை iyEsu enRal enna vilai Em A D என்றே கேட்டிடும் எந்தனை பேர் enRE kEttitum enthanai pEr D A பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் piLLaikaL appam kEtkinRanar G A D ஜீவ அப்பம் கொடுப்பாயா jIva appam kotuppaya A7 D ஜீவ அப்பம் கொடுப்பாயா jIva appam kotuppaya ...உனக்காக நான் ...unakkaka nan D A ஐந்து சகோதரர் அழிகின்றாரே ainthu sakOtharar azhikinRarE Em A D யாரையாவது அனுப்பிடுமே yaraiyavathu anuppitumE D A யாரை நான் அனுப்பிடுவேன் yarai nan anuppituvEn G A D யார் தான் போவார் எனக்காக yar than pOvar enakkaka A7 D யார் தான் போவார் எனக்காக yar than pOvar enakkaka ...உனக்காக நான் ...unakkaka nan

Send a Feedback about this Song