Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்காய் கதறும்

enakkay kathaRum

 D# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D# G# எனக்காய் கதறும் (எனக்காய் மரித்த) enakkay kathaRum enakkay mariththa A# D# என் இயேசு நல்லவரே en iyEsu nallavarE Cm Fm கஷ்டங்களில் எந்தன் துணையவரே kashtangkaLil enthan thuNaiyavarE G# A# D# கண்ணீரெல்லாம் துடைப்பார் kaNNIrellam thutaippar D# Cm A# மரணத்தின் பாதையில் நடந்தாலும் maraNaththin pathaiyil natanthalum G# F A# மாறாத வாக்கு உண்டு maRatha vakku uNtu D# Cm A# இருள் சூழ்ந்து பாரங்கள் நெருக்கினாலும் iruL sUzhnthu parangkaL nerukkinalum G# F A# இமைப்பொழுதே மறந்தவர் imaippozhuthE maRanthavar D# G# A# D# இருக்கின்றவராக இருக்கின்றாரே irukkinRavaraka irukkinRarE Fm A# D# இன்றும் என் ஜெபம் கேட்பார் inRum en jepam kEtpar ...எனக்காய் கதறும் ...enakkay kathaRum D# Cm A# வியாதியால் சரீரம் வாடினாலும் viyathiyal sarIram vatinalum G# F A# வல்லமை தாங்கிடுமே vallamai thangkitumE D# Cm A# ஆதியில் பேர் சொல்லி அழைத்தவரே aathiyil pEr solli azhaiththavarE G# F A# ஆற்றுவார் அன்பினாலே aaRRuvar anpinalE D# G# A# D# பரலோகில் உம்மையல்லால் யார் எனக்கு paralOkil ummaiyallal yar enakku Fm A# D# புவியில் விருப்பம் வேறில்லை puviyil viruppam vERillai ...எனக்காய் கதறும் ...enakkay kathaRum


https://churchspot.com/?p=5208

Send a Feedback about this Song


Latest Songs