கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
karththar nallavar rusiththup parungkaL
D | 4/4
Lyrics
தமிழ்
A-
A+
D Bm G
கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்
karththar nallavar rusiththup parungkaL
Em A D
யுத்தத்தில் வல்லவர் யோசித்துப் பாருங்கள்
yuththaththil vallavar yOsiththup parungkaL
D Bm G
கர்த்தர் பெரியவர் துதித்துப் பாடுங்கள்
karththar periyavar thuthiththup patungkaL
Em A
அவர் நல்லவர் அவர் வல்லவர்
avar nallavar avar vallavar
G D
அவர் பெரியவர்….
avar periyavar.
D Bm G
உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
unnathamanavar maRaivil iruppavan
Em A D
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான்
sarva vallavar nizhalil thangkuvan
G A
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
avar siRakukaLal unnai mUtuvar
Em A D
அவர் செட்டையில் அடைக்கலம் தருவார்
avar settaiyil ataikkalam tharuvar
...கர்த்தர் நல்லவர்
...karththar nallavar
D Bm G
வல்லமையானவர் கரத்தில் இருப்பவன்
vallamaiyanavar karaththil iruppavan
Em
வாழ்வில் மேன்மையை
vazhvil mEnmaiyai
A D
அடைந்தே வாழுவான் - அவர்
atainthE vazhuvan - avar
G A
கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
kirupaiyinal unnai nirappituvar
Em A D
அவர் மகிமையில் தங்கிடுவாய்
avar makimaiyil thangkituvay
...கர்த்தர் நல்லவர்
...karththar nallavar
D Bm G
பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
parisuththamanavar pathaththil iruppavan
Em A D
பாரில் இயேசுவைப் பாடிப் போற்றுவான்
paril iyEsuvaip patip pORRuvan
G A
அவரன்பினால் உன்னை அணைத்திடுவார்
avaranpinal unnai aNaiththituvar
Em A D
அவர் ஆறுதல் பெற்றிடுவாய்.
avar aaRuthal peRRituvay.
...கர்த்தர் நல்லவர்
...karththar nallavar