Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரியே கல்வாரியே

kalvariyE kalvariyE

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm G# கல்வாரியே கல்வாரியே kalvariyE kalvariyE Eb Bb Cm ஒப்பற்ற கல்வாரியே oppaRRa kalvariyE Cm Eb Bb கல்மனம் மாற்றிடும் kalmanam maRRitum G7 Cm கனிவுள்ள கல்வாரியே kanivuLLa kalvariyE Cm Eb தேவனின் நித்ய அன்பு thEvanin nithya anpu Cm G7 Cm இயேசுவில் தொனிக்கின்றதே iyEsuvil thonikkinRathE F G# வேதனையின் இரத்தம் தாரையாய் vEthanaiyin iraththam tharaiyay Bb Cm சிந்துது மானிடனே உனக்காய் sinthuthu manitanE unakkay ...கல்வாரியே ...kalvariyE Cm Eb காயங்கள் இந்ததுவும் kayangkaL inthathuvum Cm G7 Cm ஐந்து கண்டத்தை இரட்சிக்கவே ainthu kaNtaththai iratsikkavE F G# நாயகனை நம்பி ஜீவனுக்குள் nayakanai nampi jIvanukkuL செல்ல தீயனத் தள்ளி விடு sella thIyanath thaLLi vitu ...கல்வாரியே ...kalvariyE Cm Eb பாவத்தை மட்டுமல்ல – உன் pavaththai mattumalla un Cm G7 Cm நோயையும் நீக்கிடுமே nOyaiyum nIkkitumE F G# பயத்தை நீக்கி விசுவாசம் கொண்டு payaththai nIkki visuvasam koNtu Bb Cm பட்சமாய் அவரண்டை வா patsamay avaraNtai va ...கல்வாரியே ...kalvariyE Cm Eb சாத்தானின் தலையையும் saththanin thalaiyaiyum Cm G7 Cm சிலுவையில் நசுக்கினார் siluvaiyil nasukkinar F G# சகலத்தையும் ஜெயித்தவர் sakalaththaiyum jeyiththavar Bb Cm சீக்கிரம் வருகிறார் sIkkiram varukiRar ...கல்வாரியே ...kalvariyE

Send a Feedback about this Song