Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காணாமல் தியங்கிடும்

kaNamal thiyangkitum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D காணாமல் தியங்கிடும் kaNamal thiyangkitum C B G கல்வாரி ஒன்றுண்டே – கவலை kalvari onRuNtE kavalai Bm C D7 G கண்ணீரை துடைக்கும் என்றென்றும் kaNNIrai thutaikkum enRenRum G C ஜீவ தண்ணீர் ஓடையில் jIva thaNNIr ootaiyil D B7 Em ஜீவன் பெற மாங்கள் போல் jIvan peRa mangkaL pOl F C நாடி ஓடி வருவாயே - நாதன் nati ooti varuvayE - nathan D G இயேசு அழைக்கிறார் iyEsu azhaikkiRar ...காணாமல் ...kaNamal G C ஜீவ ஊற்று இயேசுவே jIva uuRRu iyEsuvE D B7 Em தாகம் தீர வருவாயே thakam thIra varuvayE F C இதயம் திறந்து ஏற்றுக்கொள் ithayam thiRanthu eeRRukkoL D G ஈவார் உனக்கே சமாதானம் iivar unakkE samathanam ...காணாமல் ...kaNamal G C ஊறும் கிணறு அவரிடம் uuRum kiNaRu avaritam D B7 Em மாறும் மனமே அலையாதே maRum manamE alaiyathE F C தேசம் எல்லாம் தேடினாலும் thEsam ellam thEtinalum D G தேவன் இயேசுவே இரட்சகர் thEvan iyEsuvE iratsakar ...காணாமல் ...kaNamal G C சோதனைகள் ஜெயித்திட sOthanaikaL jeyiththita D B7 Em சோரும் மனமே பெலன் பெற sOrum manamE pelan peRa F C ஆவியின் வரங்கள் மழைபோல aaviyin varangkaL mazhaipOla D G ஆண்டவர் இயேசு அளிக்கின்றார் aaNtavar iyEsu aLikkinRar ...காணாமல் ...kaNamal


https://churchspot.com/?p=5202

Send a Feedback about this Song


Latest Songs