Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கானாவூரின் கல்யாணத்தில் தானே

kanavUrin kalyaNaththil thanE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Bb கானாவூரின் கல்யாணத்தில் தானே kanavUrin kalyaNaththil thanE Gm Eb Cm தெய்வ மகன் தாமே புதுமை செய்தார் theyva makan thamE puthumai seythar Cm G Cm கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ kaNtOrellam anRu viyanthu makizha Cm G Bb இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை innaL varai thotarum antha makimai Gm Bb Cm தெய்வ மகன் தாமே புதுமை செய்தார் theyva makan thamE puthumai seythar Cm G Cm பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் pasiyutan piNikaL nIkki makizhnthar Cm G Cm நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் – 2 nalamutan vazhum vazhikaL mozhinthar 2 F Eb Bb உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் ulakilE anpin uruvil thikazhnthar Bb F Ab Cm சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் – 2 siluvaiyil namakku uyirum thanthar 2 G7 Cm ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) aaha nan engku kaNpEnO 2 Ab G7 இயேசு என் நேசர் போல் iyEsu en nEsar pOl ...கானாவூரின் ...kanavUrin Cm G Cm அன்புடன் பரிவும் வேண்டும் என்றார் anputan parivum vENtum enRar Cm G Cm தாழ்மையாய் நாளும் பழக்ச் சொன்னார் thazhmaiyay naLum pazhaks sonnar F Eb Bb ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் oLiyutan vazhum vazhiyaith thanthar Bb F Ab Cm இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் iRuthi naL varai nam arukil niRpar G7 Cm ஆஹா நான் எங்கு காண்பேனோ – (2) aaha nan engku kaNpEnO 2 Ab G7 இயேசு என் நேசர் போல் iyEsu en nEsar pOl ...கானாவூரின் ...kanavUrin


https://churchspot.com/?p=5200

Send a Feedback about this Song


Latest Songs