Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குருசினில் தொங்கினீர்

kurusinil thongkinIr

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm குருசினில் தொங்கினீர் kurusinil thongkinIr C குருதியும் சிந்தினீர் kuruthiyum sinthinIr Gm C A7 Dm குரு இயேசு நாதா நீர் கொல்கொதாவில் kuru iyEsu natha nIr kolkothavil Dm C கால் கரங்களில் ஆணிகள் பாய்ந்தே kal karangkaLil aaNikaL paynthE Gm A7 Dm கண்கள் அயர்ந்தே தாகத்தால் தொய்ந்தே kaNkaL ayarnthE thakaththal thoynthE Gm C F ஏனோ இத்தனை பாடுகள் ஏற்றீர் eenO iththanai patukaL eeRRIr Bb C A Dm என் பாவம் போக்கிட வந்ததாலோ en pavam pOkkita vanthathalO ...குருசினில் ...kurusinil Dm C தலை சாய்க்க உலகில் ஸ்தலமில்லை thalai saykka ulakil sthalamillai Gm A7 Dm என்றே திருவாய் மலர்ந்த தேவகுமாரா enRE thiruvay malarntha thEvakumara Gm C சிலுவை தான் உமக்கு தலை சாய்க்க siluvai than umakku thalai saykka F Bb C A Dm இடமோ பலியாகி மீட்டிட வந்ததாலோ itamO paliyaki mIttita vanthathalO ...குருசினில் ...kurusinil Dm C கறையேதுமற்ற கன்னிகையாக kaRaiyEthumaRRa kannikaiyaka Gm A7 Dm திருச்சபையை முன் நிறுத்துதற்காயோ thirussapaiyai mun niRuththuthaRkayO Gm C F நிந்தை சுமந்தீர் சந்தோஷத்தோடே ninthai sumanthIr santhOshaththOtE Bb C A Dm நிர்மலா கொல்கொதா ஏகினீரோ nirmala kolkotha eekinIrO ...குருசினில் ...kurusinil Dm C தேகமதிலே வாதையடைந்தே thEkamathilE vathaiyatainthE Gm A7 Dm பாதகரின் பாவம் ஏற்றவராய் – தேவ pathakarin pavam eeRRavaray thEva Gm C F னோடென்னையும் சேர்த்திடவொன்றாய் nOtennaiyum sErththitavonRay Bb C A Dm தேவாட்டுக்குட்டியாய் வந்தீரோ நீர் thEvattukkuttiyay vanthIrO nIr ...குருசினில் ...kurusinil

Send a Feedback about this Song