Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கொல்கதா மலை மீதிலே

kolkatha malai mIthilE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D E A கொல்கதா மலை மீதிலே kolkatha malai mIthilE G A D சிலுவை சுமந்தேகினார் siluvai sumanthEkinar D F#m Bm அந்தோ எருசலேமே anthO erusalEmE G E A ஆண்டவர் பவனி வந்தார் aaNtavar pavani vanthar E A அந்த நாளை நீ மறந்தாய் antha naLai nI maRanthay G A D அன்பரோ கண்ணீர் சிந்தினார் anparO kaNNIr sinthinar ...கொல்கதா ...kolkatha D F#m Bm மேனியில் கசையடிகள் mEniyil kasaiyatikaL G E A எத்தனை வசை மொழிகள் eththanai vasai mozhikaL E A அத்தனையும் அவர் உனக்காய் aththanaiyum avar unakkay G A D அன்புடன் சுமந்து சகித்தார் anputan sumanthu sakiththar ...கொல்கதா ...kolkatha D F#m Bm உத்தம தேவ மைந்தனே uththama thEva mainthanE G E A சுத்தமாய் இரத்தம் சிந்தியே suththamay iraththam sinthiyE E A நித்திய வாழ்வு தனையே niththiya vazhvu thanaiyE G A D நீசனாம் எனக்களித்தார் nIsanam enakkaLiththar ...கொல்கதா ...kolkatha D F#m Bm வஞ்சக உலகினிலே vanysaka ulakinilE G E A வணங்கா கழுத்துடனே vaNangka kazhuththutanE E A வழிபோகும் ஆத்துமாவே vazhipOkum aaththumavE G A D வந்திடு நீ இயேசுவண்டை vanthitu nI iyEsuvaNtai ...கொல்கதா ...kolkatha


https://churchspot.com/?p=5233

Send a Feedback about this Song


Latest Songs