Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி உமக்கே இயேசு நாதா

thuthi umakkE iyEsu natha

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A துதி உமக்கே இயேசு நாதா thuthi umakkE iyEsu natha B E வாழ்த்திடுவோம் உம்மையே vazhththituvOm ummaiyE E A F#m நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே niththamum kakkum um kirupaikaLaiyE B7 E எண்ணியே துதித்திடுவோம் eNNiyE thuthiththituvOm E A ஆதி அந்தமில்லா அனாதி தேவனே aathi anthamilla anathi thEvanE B E அடைக்கலமானீர் எமக்கு நீரே ataikkalamanIr emakku nIrE A F#m மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே maRa visvasaththai emakkuth thanthIrE B7 E எண்ணியே துதித்திடுவோம் eNNiyE thuthiththituvOm ...துதி உமக்கே ...thuthi umakkE E A கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை katantha naLellam vazhuvamal emmai B E காருண்யத்தாலே காத்தீரே karuNyaththalE kaththIrE A F#m வல்ல தேவனே உம் வாக்குகளையே valla thEvanE um vakkukaLaiyE B7 E எண்ணியே துதித்திடுவோம் eNNiyE thuthiththituvOm ...துதி உமக்கே ...thuthi umakkE E A தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே thayinum mElay anpu kUrnthIrE B E தந்தை போல் எம்மை சுமந்தீரே thanthai pOl emmai sumanthIrE A F#m ஜீவனைத் தந்த உம் அன்பினையே jIvanaith thantha um anpinaiyE B7 E எண்ணியே துதித்திடுவோம் eNNiyE thuthiththituvOm ...துதி உமக்கே ...thuthi umakkE E A உன்னதா உந்தன் மகிமையைக் காண unnatha unthan makimaiyaik kaNa B E சீயோனை எமக்கு காட்டினீரே sIyOnai emakku kattinIrE A F#m இயேசுவே உந்தன் வருகையின் நாளை iyEsuvE unthan varukaiyin naLai B7 E எண்ணியே துதித்திடுவோம் eNNiyE thuthiththituvOm ...துதி உமக்கே ...thuthi umakkE


https://churchspot.com/?p=5226

Send a Feedback about this Song


Latest Songs