Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்ல நாள் இது ஒரு நல்ல

nalla naL ithu oru nalla

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் - 2 nalla naL ithu oru nalla naL - 2 Bb Am ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட aa.. nalla uLLangkaL nanRi kURita C7 F ஒன்று சேர்ந்திடும் திரு நாள் onRu sErnthitum thiru naL Bb F நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் nalla naL ithu oru nalla naL F Dm சொல்லி முடியாத எண்ணிலடங்காத solli mutiyatha eNNilatangkatha F C நன்மைகள் பலவும் செய்தார் nanmaikaL palavum seythar Bb தேவன் கண்ணின் மணிபோல thEvan kaNNin maNipOla Am துன்பம் தொடராது thunpam thotarathu C F நம்மை இதுவரை காத்தார் nammai ithuvarai kaththar C F நம்மை இனிமேலும் காப்பார் nammai inimElum kappar ...நல்ல நாள் ...nalla naL F Dm ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம் aati makizhuvOm pati pukazhuvOm F C ஆண்டவர் அன்பைப் போற்றுவோம் aaNtavar anpaip pORRuvOm Bb தேவன் கரத்தில் நம்மையே thEvan karaththil nammaiyE Am அளித்து உண்மையாய் aLiththu uNmaiyay C F மனதில் அவரையே வாழ்த்துவோம் manathil avaraiyE vazhththuvOm C F மனதில் என்றும் வாழ்த்துவோம் manathil enRum vazhththuvOm ...நல்ல நாள் ...nalla naL

Send a Feedback about this Song