F
நான் கண்ட இன்ப வாழ்வு
nan kaNta inpa vazhvu
Bb
இயேசுவால் அடைந்த வாழ்வு
iyEsuval ataintha vazhvu
Gm
கல்வாரி அன்பால் பாவங்கள்
kalvari anpal pavangkaL
C7 F
தீர்த்த நீடிய சுக வாழ்வு
thIrththa nItiya suka vazhvu
F
ஆஹா… ஹா… அல்லேலூயா
aaha ha allElUya
Bb
ஓஹோ… ஹோ… ஓசன்னா
oohO hO oosanna
Gm
லாலால லாலா லா
lalala lala la
C7 F
அல்லேலூயா ஆமென்
allElUya aamen
F Dm
அடுக்கடுக்கான மலைகளின் மீது
atukkatukkana malaikaLin mIthu
F Bb
மேகங்கள் தவழ்ந்திடுதே
mEkangkaL thavazhnthituthE
Gm
மிடுக்கான பாவங்கள்
mitukkana pavangkaL
C
உணர்ந்திட என்னை
uNarnthita ennai
Bb C F
தூயவர் தொடுகின்றாரே
thUyavar thotukinRarE
F Dm
கடின பாறைகளில் தோன்றிய மரங்கள்
katina paRaikaLil thOnRiya marangkaL
F Bb
ஓங்கி வளர்ந்திடுதே
oongki vaLarnthituthE
Gm
கடின என் உள்ளத்தில்
katina en uLLaththil
C
எழுந்திடும் தீர்மானம்
ezhunthitum thIrmanam
Bb C F
இயேசுவால் உயர்ந்திடுதே
iyEsuval uyarnthituthE
...ஆஹா… ஹா…
...aaha ha
F Dm
கன்மலை கசிந்து சிந்திடும் தண்ணீர்
kanmalai kasinthu sinthitum thaNNIr
F Bb
அருவியாய் பொங்கிடுதே
aruviyay pongkituthE
Gm C7
கன்மலை இயேசு சிந்திடும் இரத்தம்
kanmalai iyEsu sinthitum iraththam
Gm C F
என் பாவம் கழுவிடுமே
en pavam kazhuvitumE
F Dm
சிகரங்கள் பின்னே மறைந்திடும்
sikarangkaL pinnE maRainthitum
F Bb
சூரியன் தெளிவாகக் கூறிடுதே
sUriyan theLivakak kURituthE
Gm C
நீதியின் சூரியன் இயேசு நடுவானில்
nIthiyin sUriyan iyEsu natuvanil
Bb C7 F
விரைவினில் தோன்றிடுவார்
viraivinil thOnRituvar
...ஆஹா… ஹா…
...aaha ha
F Dm
வானத்தில் மிதந்திடும் மின்னொளி
vanaththil mithanthitum minnoLi
F Bb
தீபங்கள் இரவுக்கு அழகு தரும்
thIpangkaL iravukku azhaku tharum
Gm C7
வானவர் இயேசுவின் திருமறை
vanavar iyEsuvin thirumaRai
Gm C F
வசனங்கள் உள்ள்த்தில் ஒளியை தரும்
vasanangkaL uLLththil oLiyai tharum
F Dm
கடலின் அலைகள் சீறியெழுந்து
katalin alaikaL sIRiyezhunthu
F Bb
தாமாக அடங்கி விடும்
thamaka atangki vitum
Gm C7
கடவுளின் பிள்ளையின் வாழ்வினில்
katavuLin piLLaiyin vazhvinil
Gm Bb C7
புயல்கள் தாமாக ஒடுங்கி விடும்
puyalkaL thamaka otungki vitum
...ஆஹா… ஹா…
...aaha ha