D G
நெஞ்சம் அஞ்சவேண்டாம்
nenysam anysavENtam
A D
செய்தி எடுத்துரைப்பீர்
seythi etuththuraippIr
D Em
உங்களைத் தொடுகிறவன்
ungkaLaith thotukiRavan
A D
எந்தன் கண்களைத் தொடுகின்றவன்
enthan kaNkaLaith thotukinRavan
D G
அக்கினி கடலில் நின்றார்
akkini katalil ninRar
A D
ஒரு முடியும் கருகவில்லை
oru mutiyum karukavillai
D G
சிங்கக் கெபியில் எறிந்தார்
singkak kepiyil eRinthar
A D
ஒரு சேதமும் காணவில்லை
oru sEthamum kaNavillai
D G
உள்ளங்கை நடுவில் உங்களை கண்டேன்
uLLangkai natuvil ungkaLai kaNtEn
D A D
உள்ளம் துவள வேண்டாம்
uLLam thuvaLa vENtam
...நெஞ்சம்
...nenysam
D G
எக்காளம் ஊத வேண்டும்
ekkaLam uutha vENtum
A D
ஜாமக்காரரல்லவோ
jamakkararallavO
D G
இக்காலம் மௌனம் கொண்டால்
ikkalam maunam koNtal
A D
குற்றம் நம்மேலல்லவோ
kuRRam nammElallavO
D G
விசுவாச வீரரே வீறு கொண்டு எழுவீர்
visuvasa vIrarE vIRu koNtu ezhuvIr
D A D
பூமி எங்கும் செல்லுவீர்
pUmi engkum selluvIr
...நெஞ்சம்
...nenysam
D G
எருசலேம் துவங்கி
erusalEm thuvangki
A D
பூமி இறுதி வரை செல்லுங்கள்
pUmi iRuthi varai sellungkaL
D G
குமரிக் கரை துவங்கி
kumarik karai thuvangki
A D
வடதிசையின் சுவர் தொடுங்கள்
vatathisaiyin suvar thotungkaL
D G
புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
puRappattus sellungkaL sItarkaLakkungkaL
D A D
திருச்சபையைக் கட்டுங்கள்
thirussapaiyaik kattungkaL
...நெஞ்சம்
...nenysam