F Bb F C
பரிமளத் தைலமாம் பரிசுத்தராம்
parimaLath thailamam parisuththaram
C7 F
என் இன்பமான இயேசு ராஜனாம்
en inpamana iyEsu rajanam
F Bb
காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
kattukkuLLE kissili maram
Gm C7 F
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
en nEsar anpu vasam vIsitum
...பரிமளத்
...parimaLath
F Bb
குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
kuruvi kUttam saththamay patum en
Gm C7 F
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
nEsar saththam engkum thonikkum
...பரிமளத்
...parimaLath
F Bb
தீவிரிக்கும் புறாவைப் போல
thIvirikkum puRavaip pOla
Gm C7 F
என் நேசர் வர காலமாச்சுதே
en nEsar vara kalamassuthE
...பரிமளத்
...parimaLath