Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவியாகவே வாறேன்

paviyakavE vaREn

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em பாவியாகவே வாறேன் paviyakavE vaREn Am F C பாவம் போக்கும் பலியாம் pavam pOkkum paliyam C Dm என் இயேசுவே வாறேன் en iyEsuvE vaREn G C பாவியாகவே வாறேன் paviyakavE vaREn C Em பாவக்கறை போமோ என் pavakkaRai pOmO en Am G C பாடாய் உன் பாட்டாலன்றி patay un pattalanRi C Dm போவதில்லை என்றே pOvathillai enRE G C பொல்லாத பாவியே நான் pollatha paviyE nan ...பாவியாகவே ...paviyakavE C Em நீ வா உன் பாவம் என்னால் nI va un pavam ennal Am G C நீங்கும் என்று சொன்னீரே – nIngkum enRu sonnIrE C Dm தேவா உன் வாக்கை நம்பி thEva un vakkai nampi G C சீர்கேடன் நீசனும் நான் sIrkEtan nIsanum nan ...பாவியாகவே ...paviyakavE C Em பேய்மருள் உலகுடல் pEymaruL ulakutal Am G C பேராசையால் மயங்கிப் - pErasaiyal mayangkip - C Dm போயும் அவற்றோடு pOyum avaRROtu G C போரில் அயர்ச்சியாய் நான் pOril ayarssiyay nan ...பாவியாகவே ...paviyakavE C Em ஜீவ செல்வ ஞான சீல jIva selva nyana sIla Am G C சுகங்கள் அற்றேன் sukangkaL aRREn C Dm தாவென்று வேண்டிய thavenRu vENtiya G C சாவில் சஞ்சரித்த நான் savil sanysariththa nan ...பாவியாகவே ...paviyakavE C Em துன்பங்கள் நீக்கி உன்னைத் thunpangkaL nIkki unnaith Am G C தூக்கி அணைப்பேன் என்றீர் thUkki aNaippEn enRIr C Dm இன்ப வாக்குத்தத்தத்தை inpa vakkuththaththaththai G C இன்றைக்கே நம்பியே நான் inRaikkE nampiyE nan ...பாவியாகவே ...paviyakavE


https://churchspot.com/?p=5201

Send a Feedback about this Song


Latest Songs