Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேக மீதினில் வேகமுடன்

mEka mIthinil vEkamutan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C மேக மீதினில் வேகமுடன் mEka mIthinil vEkamutan Gm C F மேசியா இயேசுவே வந்திடுவார் mEsiya iyEsuvE vanthituvar F Bb மின்னலைப் போன்ற பேரொளியில் minnalaip pOnRa pEroLiyil C7 Bb C மத்திய வானில் தோன்றிடுவார் maththiya vanil thOnRituvar F Bb எண்ணிலடங்கா பக்தர்களும் eNNilatangka paktharkaLum C7 Bb F விண்தூத சேனை சூழ்ந்திடவே viNthUtha sEnai sUzhnthitavE ...மேக மீதினில் ...mEka mIthinil F Bb யூதர்கள் கூடி சேர்ந்தனரே yUtharkaL kUti sErnthanarE C7 Bb C வேதமும் நிறைவேறிடுதே vEthamum niRaivERituthE F Bb இவ்வடையாளம் நோக்கிடுவோம் ivvataiyaLam nOkkituvOm C7 Bb F இயேசுவின் நாளை சந்திக்கவே iyEsuvin naLai santhikkavE ...மேக மீதினில் ...mEka mIthinil F Bb தாமதம் ஏனோ தம் வருகை thamatham eenO tham varukai C7 Bb C தீவிரம் வந்தால் நம் நிலைமை thIviram vanthal nam nilaimai F Bb எக்காள சத்தம் கேட்டிடுமே ekkaLa saththam kEttitumE C7 Bb F கர்த்தரைக் காண ஆயத்தமா karththaraik kaNa aayaththama ...மேக மீதினில் ...mEka mIthinil


https://churchspot.com/?p=5230

Send a Feedback about this Song


Latest Songs