Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜாதி ராஜன் இயேசு வருவார்

rajathi rajan iyEsu varuvar

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A Bm ராஜாதி ராஜன் இயேசு வருவார் rajathi rajan iyEsu varuvar D E A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A Bm வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் varuvEn enRavar sIkkiram varuvar E7 A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A C# F#m D கேள் கேள் மானிடரே kEL kEL manitarE E A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A C# F#m D ராஜாதி ராஜனாய் வந்திடுவார் rajathi rajanay vanthituvar E7 A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A Bm பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே pallayiram makkaL aayaththamE D E A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A Bm பரலோக வாழ்வின் நல் பாக்கியத்தை paralOka vazhvin nal pakkiyaththai E7 A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...கேள் கேள் ...kEL kEL A Bm குத்தினோர் யாவரும் கண்டிடுவார் kuththinOr yavarum kaNtituvar D E A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A Bm கத்தி கதறியே ஓடிடுவார் kaththi kathaRiyE ootituvar E7 A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...கேள் கேள் ...kEL kEL A Bm உலகமனைத்துமே கண்டிடுமே ulakamanaiththumE kaNtitumE D E A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama A Bm பரிசுத்தவான்களின் போர் நிற்குமே parisuththavankaLin pOr niRkumE E7 A சந்திக்க ஆயத்தமா santhikka aayaththama ...கேள் கேள் ...kEL kEL

Send a Feedback about this Song