B E
விதைப்பும் அறுப்பும் பூமியின்
vithaippum aRuppum pUmiyin
C#m F# B
மீதில் மாறி மாறி வருமே ஆ.. ஆ..
mIthil maRi maRi varumE aa.. aa..
B E
பகலும் இரவுமாய் வருடங்கள்
pakalum iravumay varutangkaL
C#m F# B
மாயமாய் நழுவியே சென்றிடுமே ஆ.. ஆ..
mayamay nazhuviyE senRitumE aa.. aa..
B C#m
சிந்திப்பீர் (2) காலங்களை சிந்திப்பீர்
sinthippIr 2 kalangkaLai sinthippIr
F#
இயேசு கிறிஸ்துவின் வேலை
iyEsu kiRisthuvin vElai
F# B
ஒன்றே இன்று பிரதானம்
onRE inRu pirathanam
B E
ஒன்று இரண்டென எத்தனை
onRu iraNtena eththanai
C#m F# B
வருடங்கள் கனவென கழிந்தது பார் ஆ.. ஆ..
varutangkaL kanavena kazhinthathu par aa.. aa..
B E
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
enysiya natkaLai vanysikkathu
C#m F# B
தேவப் போரினில் ஈடுபடு ஆ.. ஆ..
thEvap pOrinil iitupatu aa.. aa..
...சிந்திப்பீர்
...sinthippIr
B E
நாடுகள் நடுவினில் வாய்ப்புகள்
natukaL natuvinil vayppukaL
C#m F# B
உனக்காக எத்தனை நாட்கள் உண்டு ஆ.. ஆ..
unakkaka eththanai natkaL uNtu aa.. aa..
B E
சாதகமானதோர் வாசல் இங்கு
sathakamanathOr vasal ingku
C#m F# B
கண்டு வந்து பயன்படுத்து ஆ.. ஆ..
kaNtu vanthu payanpatuththu aa.. aa..
...சிந்திப்பீர்
...sinthippIr
B E
ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட
aazhak katalkaLil patakais seluththita
C#m F# B
கடல் போன்ற தேவையல்லோ ஆ.. ஆ..
katal pOnRa thEvaiyallO aa.. aa..
B E
பாவக் கடலில் மூழ்கிடும் யாவர்க்கும்
pavak katalil mUzhkitum yavarkkum
C#m F# B
படகு உன் சாட்சியல்லோ? ஆ.. ஆ..
pataku un satsiyallO aa.. aa..
...சிந்திப்பீர்
...sinthippIr
2/4 B guitar chords for Auto Draft guitar chords for B Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for vithaippum aRuppum pUmiyin Songs guitar chords for விதைப்பும் அறுப்பும் பூமியின் keyboard chords for Auto Draft keyboard chords for B Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for vithaippum aRuppum pUmiyin Songs keyboard chords for விதைப்பும் அறுப்பும் பூமியின் Old Tamil Christian Songs Other Select vithaippum aRuppum pUmiyin விதைப்பும் அறுப்பும் பூமியின்