D F#m
ஸ்தோத்திர பாத்திரனே தேவா
sthOththira paththiranE thEva
G A D
ஸ்தோத்திரம் துதி உமக்கே!
sthOththiram thuthi umakkE
G F#m Bm
நேத்திரம் போல் முழு ராத்திரியும்
nEththiram pOl muzhu raththiriyum
D A D
காத்தோய் நித்தியம் துதியுமக்கே!
kaththOy niththiyam thuthiyumakkE
D F#m
சத்துரு பயங்களின்றி
saththuru payangkaLinRi
G A D
நல்ல நித்திரை செய்ய எமை
nalla niththirai seyya emai
G F#m Bm
பத்திரமாய் சீராட்டி உறக்கியே
paththiramay sIratti uRakkiyE
D A D
சுற்றிலும் கோட்டையானாய்
suRRilum kOttaiyanay
D F#m
விடிந்திருள் ஏகும் வரை
vitinthiruL eekum varai
G A D
கண்ணின் விழிகளை மூடாமல்
kaNNin vizhikaLai mUtamal
G F#m Bm
துடி கொள் தாய் போல் படிமிசை
thuti koL thay pOl patimisai
D A D
எமது துணை எனக் காத்தவனே
emathu thuNai enak kaththavanE
D F#m
காரிருள் அகன்றிடவே
kariruL akanRitavE
G A D
நல்ல கதிரொளி திகழ்ந்திடவே
nalla kathiroLi thikazhnthitavE
G F#m Bm
பாரிதைப் புரட்டி உருள்ச்செய்
parithaip puratti uruLssey
D A D
தேகன பாங்கு சீராக்கி வைத்தாய்
thEkana pangku sIrakki vaiththay
D F#m
இன்றைத் தினமதிலும்
inRaith thinamathilum
G A D
தொழில் எந்தெந்த வகைகளிலும்
thozhil enthentha vakaikaLilum
G F#m Bm D
உம் திருமறைப்படி ஒழுகிட எமக்கருள்
um thirumaRaippati ozhukita emakkaruL
A D
ஊன்றியே காத்துக் கொள்வாய்
uunRiyE kaththuk koLvay