A Bm
ராஜாதி ராஜன் இயேசு வருவார்
rajathi rajan iyEsu varuvar
D E A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A Bm
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
varuvEn enRavar sIkkiram varuvar
E7 A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A C# F#m D
கேள் கேள் மானிடரே
kEL kEL manitarE
E A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A C# F#m D
ராஜாதி ராஜனாய் வந்திடுவார்
rajathi rajanay vanthituvar
E7 A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A Bm
பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
pallayiram makkaL aayaththamE
D E A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A Bm
பரலோக வாழ்வின் நல் பாக்கியத்தை
paralOka vazhvin nal pakkiyaththai
E7 A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
...கேள் கேள்
...kEL kEL
A Bm
குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
kuththinOr yavarum kaNtituvar
D E A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A Bm
கத்தி கதறியே ஓடிடுவார்
kaththi kathaRiyE ootituvar
E7 A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
...கேள் கேள்
...kEL kEL
A Bm
உலகமனைத்துமே கண்டிடுமே
ulakamanaiththumE kaNtitumE
D E A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
A Bm
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
parisuththavankaLin pOr niRkumE
E7 A
சந்திக்க ஆயத்தமா
santhikka aayaththama
...கேள் கேள்
...kEL kEL