Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா துதி மகிமை

allElUya thuthi makimai

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm அல்லேலூயா துதி மகிமை – என்றும் allElUya thuthi makimai enRum F Gm இயேசுவுக்கு செலுத்திடுவோம் iyEsuvukku seluththituvOm Gm F D# ஆ…. அல்லேலூயா அல்லேலூயா aa. allElUya allElUya Gm அல்லேலூயா allElUya Gm D# F ஆ…. அல்லேலூயா அல்லேலூயா– 2 aa. allElUya allElUya 2 Gm அல்லேலூயா allElUya Gm சிலுவையை சுமப்பாயா siluvaiyai sumappaya F Gm உலகத்தை வெறுப்பாயா ulakaththai veRuppaya Gm உலகத்தை வெறுத்து ulakaththai veRuththu F D# D Gm இயேசுவின் பின்னே ஒடி வருவாயா iyEsuvin pinnE oti varuvaya ...அல்லேலூயா ...allElUya Gm மோட்சத்தை அடைந்திடவே mOtsaththai atainthitavE F Gm பாடுகள் படவேண்டும் patukaL patavENtum Gm F பாடுகள் மத்தியில் பரமன் patukaL maththiyil paraman D# இயேசுவில் நிலைத்தே iyEsuvil nilaiththE D Gm நிற்க வேண்டும் niRka vENtum ...அல்லேலூயா ...allElUya Gm ஜெபத்திலே தரித்திருந்து jepaththilE thariththirunthu F Gm அவர் சித்தம் நிறைவேற்று avar siththam niRaivERRu Gm முடிவு பரியந்தம் mutivu pariyantham F அவரில் நிலை நிற்க avaril nilai niRka D# D Gm பெலனைப் பெற்றுக்கொள்ளு pelanaip peRRukkoLLu ...அல்லேலூயா ...allElUya Gm சென்றவர் வந்திடுவார் senRavar vanthituvar F Gm அழைத்தே சென்றிடுவார் azhaiththE senRituvar Gm அவருடன் செல்ல avarutan sella F ஆயத்தமாவோம் aayaththamavOm D# D Gm அவருடன் வாழ்ந்திடவே avarutan vazhnthitavE ...அல்லேலூயா ...allElUya Gm கண்ணீர் துடைத்திடுவார் kaNNIr thutaiththituvar F Gm கவலைகள் போக்கிடுவார் kavalaikaL pOkkituvar Gm கரங்களை நீட்டியே karangkaLai nIttiyE F கருணையோடு karuNaiyOtu D# D Gm கர்த்தரே காத்திடுவார் – 2 karththarE kaththituvar 2 ...அல்லேலூயா ...allElUya


https://churchspot.com/?p=5272

Send a Feedback about this Song


Latest Songs