Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழகே என் இயேசுவே

azhakE en iyEsuvE

 G | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

G C அழகே என் இயேசுவே azhakE en iyEsuvE G C அழகே என் இயேசுவே azhakE en iyEsuvE Am D உயிரே என் சுவாசமே uyirE en suvasamE Am D உயிரே என் இயேசுவே uyirE en iyEsuvE G Bm F Em அமுதே உம்மைத் துதித்திடுவேன் amuthE ummaith thuthiththituvEn G Em Am D தேனிலும் இனிமையே thEnilum inimaiyE Bm Em தெவிட்டாமல் சுவை தருமே thevittamal suvai tharumE D Bm Am தித்திக்கும் உம் நாமமே – 2 thiththikkum um namamE 2 ...அழகே என் ...azhakE en G Bm F Em சதா காலமும் வாழ்பவரே satha kalamum vazhpavarE G Em Am D சகலத்தை படைத்தவரே sakalaththai pataiththavarE Bm Em சர்வலோகையும் ஆள்பவரே sarvalOkaiyum aaLpavarE D Bm Am அடியேனை நேசித்தீர் atiyEnai nEsiththIr ...அழகே என் ...azhakE en G Bm F Em பதினாயிரம் பேரில் சிறந்தோர் pathinayiram pEril siRanthOr G Em Am D பாவமெல்லாம் நீர் சுமந்தீர் pavamellam nIr sumanthIr Bm Em பரலோகத்தில் பெயர் எழுத paralOkaththil peyar ezhutha D Bm Am பரிகார பலியானீர் parikara paliyanIr ...அழகே என் ...azhakE en


https://churchspot.com/?p=5273

Send a Feedback about this Song


Latest Songs