Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை சுகம் தரும்

aarathanai sukam tharum

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G D A D ஆராதனை சுகம் தரும் aarathanai sukam tharum G Bm A D ஆராதித்தால் பெலன் வரும் aarathiththal pelan varum Bm G D G A நான் போற்றுவேன் நான் புகழுவேன் nan pORRuvEn nan pukazhuvEn D A D கிருபையே எந்நாளும் kirupaiyE ennaLum D நினைத்து வாழ்ந்திடுவேன் ninaiththu vazhnthituvEn Bm A D எனது வாஞ்சையும் நீரே enathu vanysaiyum nIrE Bm A D எனது ஆசையும் நீரே enathu aasaiyum nIrE D F#m உங்க சமுகமே எனக்கானந்தம் ungka samukamE enakkanantham D F#m G A உங்க பிரசன்னமே எனக்காறுதல் ungka pirasannamE enakkaRuthal Bm A D எனது ஏக்கமும் நீரே enathu eekkamum nIrE Bm A D எனது நோக்கமும் நீரே enathu nOkkamum nIrE D F#m எந்தன் நேசமே எந்தன் ஜீவனே enthan nEsamE enthan jIvanE D F#m G A எந்தன் இயேசுவே எந்தன் ஜீவனே enthan iyEsuvE enthan jIvanE


https://churchspot.com/?p=5270

Send a Feedback about this Song


Latest Songs