Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்க முகத்தைப்

ungka mukaththaip

 F | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

F உங்க முகத்தைப் பார்க்கணுமே ungka mukaththaip parkkaNumE Gm இயேசையா iyEsaiya Bb உங்க முகத்தைப் ungka mukaththaip C F பார்க்கணுமே இயேசையா– 2 parkkaNumE iyEsaiya 2 F Bb C Am F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F Gm C F அல்லேலூயா அல்லேலூயா – 4 allElUya allElUya 4 F Am Dm Bb எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும் enthan patukaL vEthanai maRainthuvitum Gm D# C F எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் – 2 enthan thuyarangkaL kalakkangkaL maRivitum 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip F Am Dm Bb யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் yOrthanin veLLangkaL vilakivitum Gm D# C F எரிகோவின் மதில்கள் இடிந்து விழும் – 2 erikOvin mathilkaL itinthu vizhum 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip F Am Dm Bb எங்கள் தேசத்தின் கட்டுக்கள் அறுந்துவிடும் engkaL thEsaththin kattukkaL aRunthuvitum Gm D# C F எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் – 2 engkaL sapaikaLil ezhupputhal paravi vitum 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip F Am Dm Bb பெலவீனத்தில் உம் பெலன் விளங்கிவிடும் pelavInaththil um pelan viLangkivitum Gm D# C F உம் கிருபை என்றும் எனக்குப் போதும் – 2 um kirupai enRum enakkup pOthum 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip F Am Dm Bb கல்வாரியில் நீர் எந்தன் பாவம் தீர்த்தீர் kalvariyil nIr enthan pavam thIrththIr Gm D# C F என் நோய்களை சிலுவையில் சுமந்துவிட்டீர் – 2 en nOykaLai siluvaiyil sumanthuvittIr 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip F Am Dm Bb எந்தன் பாவத்தின் தோஷத்தை சுமந்தவரே enthan pavaththin thOshaththai sumanthavarE Gm D# C F எங்கள் தேசத்தின் சாபத்தை மாற்றிடுமே – 2 engkaL thEsaththin sapaththai maRRitumE 2 ...உங்க முகத்தைப் ...ungka mukaththaip


https://churchspot.com/?p=5284

Send a Feedback about this Song


Latest Songs