G Bm
உந்தன் நாமம் மேன்மை போல்
unthan namam mEnmai pOl
C Am D
வேறெரு நாமம் இல்லையே
vEReru namam illaiyE
G
நீரே என் தேவன்
nIrE en thEvan
D
நீரே என் தேவன்
nIrE en thEvan
C D
வல்லமையுள்ளவரே
vallamaiyuLLavarE
G
நீரே என் தேவன்
nIrE en thEvan
D
நீரே என் தேவன்
nIrE en thEvan
C D
ஆலோசனைக் கர்த்தரே
aalOsanaik karththarE
G
உம்மை ஆராதிக்கின்றோம்
ummai aarathikkinROm
Bm
உம்மை ஆராதிக்கின்றோம்
ummai aarathikkinROm
C
உம்மை ஆராதிக்கின்றோம்
ummai aarathikkinROm
D
இயேசுவே...
iyEsuvE...
G Bm C
அன்பரே நல்லவரே வல்லவரே
anparE nallavarE vallavarE
D
என் ஆண்டவரே
en aaNtavarE
G C
போற்றி பாடுகின்றேன் நான்
pORRi patukinREn nan
Am Bm
தேவா உந்தன் நாமத்தை
thEva unthan namaththai
Em C
தேவா உந்தன் நாமமே
thEva unthan namamE
G D G C D
உயர்ந்த நாமமே
uyarntha namamE
G C
மகிமை செலுத்துகின்ற தேவா
makimai seluththukinRa thEva
Am Bm
தேவா உந்தன் நாமத்தை
thEva unthan namaththai
Em C
தேவா உந்தன் நாமமே
thEva unthan namamE
G D G D
உயர்ந்த நாமமே
uyarntha namamE
G C
உந்தன் நாமமே
unthan namamE
G D G G
உயர்ந்த நாமமே
uyarntha namamE
G
ஓசன்னா
oosanna
D
ஓசன்னா
oosanna
Em
ஓசன்னா
oosanna
G D
உயர்ந்த நாமமே
uyarntha namamE
G D
மகிமை மகிமை
makimai makimai
Em D
மகிமை ராஜராஜனுக்கே
makimai rajarajanukkE
G Am
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
D G
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
C G
உம்மை உயர்த்திடுவோம்
ummai uyarththituvOm
C G
துதி நிறைவுடன்
thuthi niRaivutan
C Am Dm
கர்த்தரே நீர் உயர்ந்திடுவீர்
karththarE nIr uyarnthituvIr
C D G
மகிமை ராஜராஜனே
makimai rajarajanE
G Am
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
D G
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya