Dm Am
உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
um kirupaikkaka sthOththiram
Dm C Dm
உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் -2
um kirupaikkaka sthOththiram -2
Dm Gm
உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
um kirupaikkaka sthOththiram
C A Dm
உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் - 2
um kirupaikkaka sthOththiram - 2
Dm Am
தோல்வி நடுவில் ஸ்தோத்திரம்
thOlvi natuvil sthOththiram
Gm Am Dm
ஜெயத்தைத் தருவீர் ஸ்தோத்திரம்
jeyaththaith tharuvIr sthOththiram
A# Gm
கண்ணீர் மத்தியில் ஸ்தோத்திரம்
kaNNIr maththiyil sthOththiram
A7 C Dm
களிப்பைத் தருவீர் ஸ்தோத்திரம்
kaLippaith tharuvIr sthOththiram
...உம் கிருபைக்காக
...um kirupaikkaka
Dm Am
வியாதி மத்தியில் ஸ்தோத்திரம்
viyathi maththiyil sthOththiram
Gm Am Dm
சுகத்தைத் தருவீர் ஸ்தோத்திரம்
sukaththaith tharuvIr sthOththiram
A# Gm
குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம்
kuRaivin maththiyil sthOththiram
A7 C Dm
நிறைவைத் தருவீர் ஸ்தோத்திரம்
niRaivaith tharuvIr sthOththiram
...உம் கிருபைக்காக
...um kirupaikkaka
Dm Am
நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம்
nerukkam natuvil sthOththiram
Gm Am Dm
விசாலம் தருவீர் ஸ்தோத்திரம்
visalam tharuvIr sthOththiram
A# Gm
இழப்பிற்காக ஸ்தோத்திரம்
izhappiRkaka sthOththiram
A7 C Dm
ஆறுதல் தருவீர் ஸ்தோத்திரம்
aaRuthal tharuvIr sthOththiram
...உம் கிருபைக்காக
...um kirupaikkaka