Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

ennalE nI maRakkappatuvathillai

 Dm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F Am என்னாலே நீ மறக்கப்படுவதில்லை ennalE nI maRakkappatuvathillai C Gm Am Dm என் வார்த்தை மாறுவதே இல்லை – 2 en varththai maRuvathE illai 2 A7 உன்னைக் கைவிடுவதில்லை unnaik kaivituvathillai A# A7 Dm உன்னை விட்டு விலகுவதில்லை – 2 unnai vittu vilakuvathillai 2 Dm Am மனிதர் மறந்து போனாலும் manithar maRanthu pOnalum F Gm Am Dm வன் பகையாய் உன்னை பகைத்தாலும் van pakaiyay unnai pakaiththalum Cm A# Dm உறவுகள் வெறுத்து தள்ளினாலும் uRavukaL veRuththu thaLLinalum Cm A# Dm வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் varththaikaLal unnai vathaiththalum ...என்னாலே நீ ...ennalE nI Dm Am தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும் thOlvikaL unnai sUzhnthalum F Gm Am Dm நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் nampikkai anaiththum izhanthalum Cm A# Dm வியாதியால் சரீரம் வாடினாலும் viyathiyal sarIram vatinalum Cm A# Dm மரணமே அருகில் நெருங்கினாலும் maraNamE arukil nerungkinalum ...என்னாலே நீ ...ennalE nI Dm F Am உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை ummalE nan maRakkappatuvathillai C Gm Am Dm உம் வார்த்தை மாறுவதே இல்லை um varththai maRuvathE illai A# என்னை கைவிடுவதில்லை ennai kaivituvathillai A# A7 Dm என்னை விட்டு விலகுவதில்லை ennai vittu vilakuvathillai ...என்னாலே நீ ...ennalE nI


https://churchspot.com/?p=5276

Send a Feedback about this Song


Latest Songs