F Gm Am C
எரிகோ கோட்டை விழுகுதே
erikO kOttai vizhukuthE
F Gm Am C
துதியில் ஜெயமும் கிடைக்குதே
thuthiyil jeyamum kitaikkuthE
F Gm Bb C
இரும்புத் தாழ்ப்பாள் முறியுதே
irumputh thazhppaL muRiyuthE
F Gm Bb C
வெண்கல கதவும் உடையுதே
veNkala kathavum utaiyuthE
F Bb F
ஓ...ஓ.. விடுதலை
oo...oo.. vituthalai
F Bb C
ஓ...ஓ.. விடுதலை
oo...oo.. vituthalai
F Bb F
ஓ...ஓ.. விடுதலை
oo...oo.. vituthalai
F Bb F
என்றும் விடுதலை
enRum vituthalai
F Gm Am C
தோமா கனவு பலிக்குதே
thOma kanavu palikkuthE
F Gm Am C
இந்திய தேசம் எழும்புதே
inthiya thEsam ezhumputhE
F Gm Bb C
வாலிபர் உள்ளம் ஒளிருதே
valipar uLLam oLiruthE
F Gm Bb C
தேசத்தில் எழுப்புதல் பரவுதே...
thEsaththil ezhupputhal paravuthE...
....ஓ...ஓ.. விடுதலை
....oo...oo.. vituthalai
F Gm Am C
பாவத்தின் விடுதலை கிடைக்குதே
pavaththin vituthalai kitaikkuthE
F Gm Am C
தேவனின் கிருபை பெருகுதே
thEvanin kirupai perukuthE
F Gm Bb C
புதிய சிந்தை வளருதே
puthiya sinthai vaLaruthE
F Gm Bb C
என் உள்ளம் தேசத்தில் பறக்குதே
en uLLam thEsaththil paRakkuthE
....ஓ...ஓ.. விடுதலை
....oo...oo.. vituthalai