F
உலகத்தை கலக்கு
ulakaththai kalakku
Dm C
கலக்கு கலக்குவோம்
kalakku kalakkuvOm
F
உலகத்தை கலக்கு
ulakaththai kalakku
Dm A#
கலக்கு கலக்குவோம்
kalakku kalakkuvOm
F
உலகத்தை கலக்கு
ulakaththai kalakku
Dm C
கலக்கு கலக்குவோம்
kalakku kalakkuvOm
இயேசுவுக்காய்…. – 3
iyEsuvukkay. 3
F Dm
கர்த்தரின் சேனை எழும்பிடுதே
karththarin sEnai ezhumpituthE
Dm A#
கிறிஸ்துவ சேனை புறப்படுதே
kiRisthuva sEnai puRappatuthE
A# Am
பாவத்தின் முகங்களை முறித்திடவே
pavaththin mukangkaLai muRiththitavE
D# C
ஜெயக்கொடி ஏற்றி தொனித்திடவே
jeyakkoti eeRRi thoniththitavE
.... உலகத்தை
.... ulakaththai