Gm D7
நாங்க இயேசுவுக்கு ஓட்டு போடுவோம்
nangka iyEsuvukku oottu pOtuvOm
D7 Gm
அவர் ஆட்சியிலே ஆட்டம் ஆடுவோம்-2
avar aatsiyilE aattam aatuvOm-2
Gm F
ஆடுவோம் பாடுவோம்
aatuvOm patuvOm
D# Gm
கூடுவோம் கொண்டாடுவோம்
kUtuvOm koNtatuvOm
Gm F
ஆராதனை அங்கே கொஞ்சமில்லை
aarathanai angkE konysamillai
Gm F
ஆடல் பாட பஞ்சமில்லை
aatal pata panysamillai
Gm F
உணவு உறக்கம் தேவையில்லை
uNavu uRakkam thEvaiyillai
Gm F
சோர்ந்து போகும் நெஞ்சமில்லை
sOrnthu pOkum nenysamillai
...நாங்க இயேசுவுக்கு
...nangka iyEsuvukku
Gm F
நோவா தான் எங்க எம்.எல்.ஏ
nOva than engka em.el.ee
Gm F
தாவீதே எங்க எம்.பி
thavIthE engka em.pi
Gm F
சாத்தானோ எங்க opponent party
saththanO engka
Gm F
இயேசுவோ ruling party
iyEsuvO
...நாங்க இயேசுவுக்கு
...nangka iyEsuvukku
Gm F
Life partner தொல்லையில்லை
thollaiyillai
Gm F
டென்ஷன் ஆக தேவையில்லை
tenshan aaka thEvaiyillai
Gm F
பென்ஷன் பற்றி கவலையில்லை
penshan paRRi kavalaiyillai
Gm F
பிஸ்னஸ் பார்னர் தேவையில்லை
pisnas parnar thEvaiyillai
...நாங்க இயேசுவுக்கு
...nangka iyEsuvukku