Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நூறு கோடி ஜனங்கள்- Bless India

nURu kOti janangkaL-

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am Bless India oh, oh bless India C F Bless India Jesus bless India C Am Bless India oh, oh bless India C F Bless India Jesus bless India C F நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் nURu kOti janangkaL vazhum engkaL Em G இந்தியா ஆசீர்வதியும் தேவா inthiya aasIrvathiyum thEva C F ஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள் eezhu latsam kiramam pattaNangkaL G C ஆயிரம் ஆசீர்வதியும் தேவா aayiram aasIrvathiyum thEva Am F பல பல பாஷை கலாச்சாரங்கள் pala pala pashai kalassarangkaL G C ஒன்றே எங்கள் மனம் onRE engkaL manam Am Dm பல பல இனங்கள் வம்சா வழிகள் pala pala inangkaL vamsa vazhikaL Em G ஒன்றே எங்கள் ஜெபம் onRE engkaL jepam C F இந்தியாவின் மேலே கைகளை inthiyavin mElE kaikaLai G C வைத்து ஆசீர்வதித்திடுமே vaiththu aasIrvathiththitumE C F இந்திய நதிகள் யாவும் ஒன்றாய் inthiya nathikaL yavum onRay Em G இணைய வேண்டும் தேவா iNaiya vENtum thEva C F பஞ்சம் பட்டினி வெள்ளம் கொடுமை panysam pattini veLLam kotumai G C நீங்க வேண்டும் தேவா nIngka vENtum thEva Am F கொலை களவுகள் தீவிரவாதங்கள் kolai kaLavukaL thIviravathangkaL Em G ஒழிய வேண்டும் தேவா ozhiya vENtum thEva Am F ஒரு தாய் பிள்ளை இந்தியர் நாமென oru thay piLLai inthiyar namena Em G உணர வேண்டும் தேவா uNara vENtum thEva .... இந்தியாவின் .... inthiyavin C F மாநிலம் யாவும் ஒருமனதாக manilam yavum orumanathaka Em G திகழ வேண்டும் தேவா thikazha vENtum thEva C F ஜாதி மதங்கள் பேதங்களின்றி jathi mathangkaL pEthangkaLinRi G C வாழ வேண்டும் தேவா vazha vENtum thEva Am F இந்திய வாலிபர் அகிலமெங்கிலும் inthiya valipar akilamengkilum Em G ஜொலிக்க வேண்டும் தேவா jolikka vENtum thEva Am F இந்திய தேசத்தின் தலைவர்கள் எல்லாம inthiya thEsaththin thalaivarkaL ellama Em G இணைய வேண்டும் தேவா iNaiya vENtum thEva .... இந்தியாவின் .... inthiyavin


https://churchspot.com/?p=5269

Send a Feedback about this Song


Latest Songs