Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மா பாவியாம்

ma paviyam

 F | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm மா பாவியாம் என்னையும் ma paviyam ennaiyum D# உம் அன்பால் அணைத்தீரே um anpal aNaiththIrE F Bb D7 என் இயேசு ராஜா நன்றி en iyEsu raja nanRi Gm தம் சித்தம் நிறைவேற tham siththam niRaivERa D# உம் இரத்தம் தந்தீரே um iraththam thanthIrE F Gm என் இயேசு ராஜா நன்றி en iyEsu raja nanRi Bb குயவன் கையில் களிமண் போல kuyavan kaiyil kaLimaN pOla Gm என்னைக் கொடுத்தேன் ennaik kotuththEn D# D7 பரிசுத்தமாய் என்னை வனையும் parisuththamay ennai vanaiyum Bb ஆத்ம பாரம் தந்து என்னை aathma param thanthu ennai Gm இன்றே நிரப்பும் inRE nirappum D# உம் ஊழியம் செய்ய um uuzhiyam seyya D7 என்னை அனுப்பும் ennai anuppum Gm D# அனுப்பும் அனுப்பும் anuppum anuppum F Bb D7 உம் சேவை செய்திடவே um sEvai seythitavE Gm D# அனுப்பும் அனுப்பும் anuppum anuppum F Bb D7 என் தேசம் சந்திக்கவே en thEsam santhikkavE Bb இருள் சூழும் இடம் என்னை இன்றே iruL sUzhum itam ennai inRE Gm Bb A7 அனுப்பும் அழியும் மாந்தர் சந்திக்க anuppum azhiyum manthar santhikka Bb Gm நரகாக்கினையினின்று ஜனம் இரட்சிக்க narakakkinaiyininRu janam iratsikka D# D7 அபிஷேகம் தந்து என்னை அனுப்பும் apishEkam thanthu ennai anuppum


https://churchspot.com/?p=5288

Send a Feedback about this Song


Latest Songs