Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்

apishEkiyum ennai apishEkiyum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G D அபிஷேகியும் என்னை அபிஷேகியும் apishEkiyum ennai apishEkiyum Bm G D எலியாவைப் போல அபிஷேகியும் eliyavaip pOla apishEkiyum Bm G D பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் payanpatuththum ennai payanpatuththum D Em D A D எலியாவைப் போல பயன்படுத்தும் eliyavaip pOla payanpatuththum D G D அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும் akkiniyakkum ennai akkiniyakkum Bm G D எலிசாவைப் போல அக்கினியாக்கும் elisavaip pOla akkiniyakkum Bm G D பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் payanpatuththum ennai payanpatuththum D Em D A D ஒரு அக்கினி ஜ்வாலை பயன்படுத்தும் oru akkini jvalai payanpatuththum D G D வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும் vallamai tharum inRu vallamai tharum Bm G D சீமோன் பேதுரு போல வல்லமை தாரும் sImOn pEthuru pOla vallamai tharum Bm G D சுகமாக்கும் இன்று சுகமாக்கும் sukamakkum inRu sukamakkum D Em D A D எந்தன் நிலை கூட சுகம் தரவேண்டும் enthan nilai kUta sukam tharavENtum D G D அபிஷேகியும் என்னை அபிஷேகியும் apishEkiyum ennai apishEkiyum Bm G D உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் unthan parisuththa aaviyal apishEkiyum D G D வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும் varangkaL tharum valla varangkaL tharum Bm G D உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும் unthan aaviyin varangkaLal ennai nirappum Bm G D பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் payanpatuththum ennai payanpatuththum D Em D A D உந்தன் ஆவியின் அபிஷேகங்களால் பயன்படுத்தும் unthan aaviyin apishEkangkaLal payanpatuththum


https://churchspot.com/?p=5291

Send a Feedback about this Song


Latest Songs