C Em
ஆடுவேன் பாடுவேன்
aatuvEn patuvEn
Am G
மகிழ் கொண்டாடுவேன்
makizh koNtatuvEn
C Em
நன்மைகள் செய்தாரை
nanmaikaL seytharai
Am G
எந்நாளும் துதிப்பேன்
ennaLum thuthippEn
C F G Am
அச்சமில்லை பயமுமில்லையே
assamillai payamumillaiyE
C F G C
நேசருக்காய் அடிப்பணிவேன்
nEsarukkay atippaNivEn
C F Am G
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
C Em Am G
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
C F Am G
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
C Em Am G
அல்லேலூயா அல்லேலூயா– 4
allElUya allElUya 4
C Em
இயேசுவின் நாமத்தில்
iyEsuvin namaththil
Am G
சாத்தானை ஜெயிப்பேன்
saththanai jeyippEn
C Em
கிருஸ்துவின் இரத்தத்தால்
kirusthuvin iraththaththal
Am G
யுகங்கள் முறிப்பேன்
yukangkaL muRippEn
...அச்சமில்லை
...assamillai
C Em
இச்சையை ஜெயிப்பேன்
issaiyai jeyippEn
Am G
எட்டி எட்டி உதைப்பேன்
etti etti uthaippEn
C Em
கர்த்தரின் மேளத்தால்
karththarin mELaththal
Am G
மோட்சம் சேருவேன்
mOtsam sEruvEn
...அச்சமில்லை
...assamillai