Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயப்படாதே என் மகளே

payappatathE en makaLE

 Dm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm பயப்படாதே என் மகளே payappatathE en makaLE C A7 Dm பயப்படாதே என் மகளே payappatathE en makaLE Dm Gm பிரியமானவளே நீ பயப்படாதே piriyamanavaLE nI payappatathE C A7 Dm பிரியமானவளே நீ சோர்ந்து போகாதே piriyamanavaLE nI sOrnthu pOkathE Dm Gm பிரச்சனைகள் உன்னை சூழ்ந்தாலும் pirassanaikaL unnai sUzhnthalum Dm Gm உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய் un saththurukkaL unakku virOthamay C Dm உன் வழியாய் இன்று வந்தாலும் un vazhiyay inRu vanthalum Dm Bb C ஏழு வழியாக ஓடிப்போவார்கள் eezhu vazhiyaka ootippOvarkaL Am C F Am Dm உன் கண்களாலே நீ காண்பாய் un kaNkaLalE nI kaNpay Dm Bb C உனக்கு விரோதமாய் எழுப்புமாயுதம் unakku virOthamay ezhuppumayutham Bb F A7 வாய்க்காதே போகச் செய்வேன் vaykkathE pOkas seyvEn Dm Am உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் unnOtu kUta irunthu nanum seythitum Gm C Dm காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் kariyangkaL payangkaramay irukkum Dm Gm உன்னை ஆசீர்வதிக்கிறேன் ஆசீர்வதிப்பேன் unnai aasIrvathikkiREn aasIrvathippEn C F A7 உன்னை பெறுகிறேன் பெருகச்செய்வேன் unnai peRukiREn perukasseyvEn Dm Gm என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன் en pirasannaththal unnai nirappuvEn C F A7 என் கரங்களால் உன்னை மூடுவேன் en karangkaLal unnai mUtuvEn Dm Bb C Am நீ என்னோடு கூட நடப்பாய் என் பிள்ளையாய் nI ennOtu kUta natappay en piLLaiyay Bb F A7 இருதயத்தில் ஒளிரச் செய்வாய் iruthayaththil oLiras seyvay Dm Bb C Bb உனக்காக ஒரு பந்தியை ஆயத்தமாக unakkaka oru panthiyai aayaththamaka F Am வைத்திருக்கிறேன் vaiththirukkiREn Dm Am Dm Am உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் unnOtu kUta irunthu nanum seythitum Gm A Dm காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் kariyangkaL payangkaramay irukkum Dm Gm நீ தண்ணீர் கடக்கும் போது பயப்படாதே nI thaNNIr katakkum pOthu payappatathE C F A7 சோதனை வரும் போது சோர்ந்து போகாதே sOthanai varum pOthu sOrnthu pOkathE Dm Gm கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன் kanmalai vetippilE pathukappEn C F A7 என் கரத்தின் விரல்களினால் மூடுகின்றேன் en karaththin viralkaLinal mUtukinREn Dm Bb C Am புதிய காரியம் இன்று செய்வேன் puthiya kariyam inRu seyvEn Bb F Am இன்றைக்கே நீ அதை காண்பாய் inRaikkE nI athai kaNpay Dm Bb C Am உன் விருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன் un viruppamellam niRaivERRuvEn Bb F A7 இரட்டிப்பான நன்மை காண்பாய் irattippana nanmai kaNpay Dm Am Dm Am உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் unnOtu kUta irunthu nanum seythitum Gm A Dm காரியங்கள் பயங்கரமாய் இருக்கும் kariyangkaL payangkaramay irukkum


https://churchspot.com/?p=5293

Send a Feedback about this Song


Latest Songs