Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விரும்புகிறதை செய்யாமல்

virumpukiRathai seyyamal

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em விரும்புகிறதை செய்யாமல் virumpukiRathai seyyamal Am D விரும்பாததையே செய்கின்றேன் virumpathathaiyE seykinREn D B இயேசுவே உதவி செய்யும் iyEsuvE uthavi seyyum Em Am இரத்தத்தால் என்னை கழுவும் iraththaththal ennai kazhuvum D B7 ஆவியால் என்னை நிரப்பும் aaviyal ennai nirappum Em விரும்புகிறதை பார்க்காமல் virumpukiRathai parkkamal Am D விரும்பாததையே பார்க்கின்றேன் virumpathathaiyE parkkinREn Am B கண்களை கழுவிடுமே kaNkaLai kazhuvitumE E Am இயேசுவே என் தகப்பனே iyEsuvE en thakappanE Am B7 ஆவியால் வழி நடத்திடுமே aaviyal vazhi nataththitumE Em விரும்புகிறதை நினையாமல் virumpukiRathai ninaiyamal Am D விரும்பாததையே நினைக்கின்றேன் virumpathathaiyE ninaikkinREn Am B சிந்தயை கழுவிடுமே sinthayai kazhuvitumE E Am இயேசுவே என் தகப்பனே iyEsuvE en thakappanE Am B7 ஆவியால் வழி நடத்திடுமே aaviyal vazhi nataththitumE Em விரும்புகிறவர் சொல்வதை virumpukiRavar solvathai Am D என் வாழ்வில் செய்திடுவேன் en vazhvil seythituvEn Am B விருப்பத்தை நிறைவேற்றிடுவேன் viruppaththai niRaivERRituvEn E Am இயேசுவே என் தகப்பனே iyEsuvE en thakappanE Am B7 ஆவியால் வழி நடத்திடுமே aaviyal vazhi nataththitumE


https://churchspot.com/?p=5320

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS